தமிழ் சினிமாவில் பல வருடங்களாக சின்னதும் பெரியதுமாய் பல படங்களில் நடித்தவர் COOL SURESH. சமீபமாக சந்தானத்தோடு சேர்ந்து பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்துவருகிறார். இவர் வெளியிட்ட ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
julie will be a heroine of my movie says cool suresh